சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் செயல்கள் மன சங்கடத்தைக் கொடுக்கும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பண வரவு சரளமாக இருக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகமாக செலுத்த வேண்டும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்களில் கவனம் தேவை.
ரிஷபம்
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரையாக செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை நிலம் வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மேல் நிலை கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்கு உடல் ஆரோக்கியம் குறையும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழில் மிகவும் சிறப்படையும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் சஞ்சலம் உண்டாகும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுக்கு மருத்துவ செலவுகள் செய்யும் நிலை உண்டாகும்.
10-02-2018 அன்று இரவு 07-52 மணி முதல் 13-02-2018 அன்று காலை 08-48 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
மிதுனம்
சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்தில் நீண்ட நாட்களாக பாக்கி நின்ற பணம் கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் உடலில் வலி அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வங்கி முதலீடுகள் அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் சேர்க்கையில் முன்னேற்றம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிரியின் மேல் கோபம் அதிகரிக்கும்.
13-02-2018 அன்று காலை 08-48 மணி முதல் 15-02-2018 அன்று இரவு 08-39 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
கடகம்:
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் நெருக்கம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் நான்கு சக்கர வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் விலை உயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு நீடிக்கும்.
15-02-2018 அன்று இரவு 08-39 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.
சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூரிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையில்லாமல் வீண் செலவுகள் ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.
கன்னி
சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் சிறப்பு உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்து கொள்வீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கோயிலுக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
துலாம்
சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குதர்க்கமான பேச்சுகளால் சிக்கல் உண்டாகும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அதிகமான பேச்சை வைத்துக் கொள்ளாதீர்கள். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பிரயாணங்கள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு வீடு மாற்றும் சூழ்நிலை உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி குறையும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.
தனுசு
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் பண வரவு அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உழைப்பினால் உடல் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வெளியூர் பிராயாணத்தினால் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
மகரம்
சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் தொழிலில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகையில் லாபம் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.
கும்பம்
சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக வெளியூர் பிரயாணம் உண்டாகும் செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஒப்பந்தத் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் புரியாத சந்தோஷம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பழைய கடன்கள் வசூலாகும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.
மீனம்
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம் வீடு வாங்குவீர்கள். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனால் நன்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு உண்டாகும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.






