மேஷம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப விஷயத்தை முன்னிட்டு வெளியூர் செல்ல நேரிடும். பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பிற்பகலுக்கு மேல் உடல் அசதி ஏற்படக்கூடும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.





கன்னி: மனம் உற்சாகமாகக் காணப்படும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பேசும்போது பதற்றம் வேண்டாம். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

துலாம்: முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் கிடைக்கும். மாலையில் நீண்டநாள்களாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்: முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் கிடைக்கும். மாலையில் நீண்டநாள்களாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொறுப்புகளில் கூடுதல் கவனம் தேவை.
தனுசு: தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். . வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.
மகரம்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்படக்கூடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் நன்மை ஏற்படக்கூடும்.
கும்பம்: இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து நல்ல தகவல் வரும். செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க நேரும். பயணத்தின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.
மீனம்: இன்றைய தினம் உங்களுக்கு உற்சாகமாக அமையும்.உழைப்பின் அருமையைப் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சம்பவம் நடைபெறும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.