கனேடியர்கள் பங்கு கொள்ள தைப் பொங்கல் பெருவிழா அழைப்பு!!

கனடாவில் கொண்டாடவுள்ள தைப் பொங்கல் பெருவிழாவில் பங்கு கொள்ள கனேடியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பை கனாடாவின் எதிர்க்கட்சி தலைவர் ஆண்ட்ரூ ஸீர் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தைப் பொங்கலை குறிக்கும் விதமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பாரம்பரிய திருவிழாவான தைப் பொங்கல் விழாவை கனடா மக்கள் கொண்டாடவுள்ளனர்.

இந்த நிகழ்வில் கனேடிய மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பொங்கல் மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை கொண்டு வரும் என்று நம்புவதாக ஆண்ட்ரூ ஸீர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை , தைப் பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என ஆண்ட்ரூ ஸீர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


The Hononourable Andrew Scheer, the Leader of Canada’s Conservatives,Issues Statement to Celebrate the Oc casion of Lohri

Ottawa, ON – The Leader of Canada’s Conservatives, the Honourable AndrewScheer, issued the following statement to mark Thai Pongal:

“Today, Canadians of Tamil heritage will gather together with friends andfamily to celebrate the beginning of Thai Pongal, also known as ‘TheFestival of Tamils’.

“Here in Canada, the four day festival occurs during Tamil Heritage Monthwhere we celebrate the vast and vibrant economic, social and culturalcontributions of the Tamil Canadian community.

“I encourage all Canadians to learn more about this important holiday andjoin the many festivities and celebrations planned in their communities.

“On behalf of Canada’s Conservatives, I offer my best wishes to all thosecelebrating Thai Pongal! I hope this festival will bring happiness, goodhealth and prosperity to all.”