கலை படுமா இலங்கை அரசு??

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள் . இனியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றித்து தேசிய அரசாங்கத்தில் பயணிப்பது , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அவமானமாகும்.

எனவே ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு எதிர் கட்சி வலியுறுத்தியுள்ளது .

பொரெல்லை – ஸ்ரீ வஜிராஸ்ரராம விகாரையில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

 f4db67ec2dbaadd122c4c0b528856935_XL