பிரபல தொகுப்பாளி நிகழ்ச்சியில் ஆபாச உடையில் : இறுதியில் அவருக்கு நேர்ந்தது இதுதான்..!!

large_ramyeleroe-4431விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. டிவி நிகழ்ச்சி மட்டுமின்றி., சினிமா நிகழ்ச்சிகளையும் ரம்யா தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர்.

தற்போது வேலைக்காரன் படம் ரிலீஸ் ஆகி இருக்கும் வேலையில் அந்த படக்குழுவினருடன் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அந்த நிகழ்ச்சிக்கு கிழிந்த ஜீன்ஸ்(பேஷன்) ஒன்றை அணிந்து சென்றுள்ளார் ரம்யா.

அப்போது, அந்த நிகழ்ச்சிக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட தீனா, ’படத்தின் டைட்டில் வேலைக்காரன் என்பதால் தொகுப்பாளராக வேலைக்காரியையே கூட்டி வந்துவிட்டீர்களா?’ என்று கிண்டல் செய்ய அரங்கமே சிரிப்பு சத்தத்தில் அதிர்ந்தது.

இதனை சற்றும் எதிர்பாராத ரம்யா உடனே ஒரு மாதிரி சங்கடமாக உணர்ந்தார்.

அதே நேரத்தில்., சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் இருவரும் அவர் அணிந்து வந்த ஜீன்ஸை சுட்டிக்காட்டி சிரித்தனர். இதனால் தொகுப்பாளினி ரம்யா தர்மசங்கடத்திற்கு ஆளானர்.

நாகரிகம் என்கின்ற பெயரில் பொது நிகழ்ச்சிக்கு இது போன்ற ஆடைகளை பெண்கள் அணிந்து வந்தால் இதுதான் நடக்கும். ரம்யாவுக்கு நடந்த நிகழ்வு மற்ற பெண்களுக்கு ஒரு பாடம்.