இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் ஒவ்வொரு ராசியில் அமரும் ஸ்தானத்தைப் பார்க்கலாம்.
மேஷம் – பிதுர் ராஜ்ய ஸ்தானம், பாக்ய ஸ்தானம்.
ரிஷபம் – அஷ்டம ஸ்தானம்
மிதுனம் – கண்டக ஸ்தானம், களத்திர ஸ்தானம்
கடகம் – எதிர்ப்பு, வியாதி, கடன் ஸ்தானம்
சிம்மம் – புத்திர மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானம்
கன்னி – அர்த்தாஷ்டம ஸ்தானம்
துலாம் – சகோதர ஸ்தானம்
விருச்சிகம் – தன ஸ்தானம் (ஏழரையில் குடும்பச் சனி)
தனுசு – ஏழரைச் சனியில் ஜென்மச் சனி
மகரம் – ஏழரைச் சனி தொடக்கம் (விரயச் சனி)
கும்பம் – லாப ஸ்தானம்
மீனம் – ஜீவன ஸ்தானம்