5 ஸ்டார் ஹோட்டலில் டிவி நடிகை கைது – வெளியான வீடியோ!

Capturevxdcfvஐதராபாத்தில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் போலீஸ் நடத்திய ரெய்டில் மும்பையை சேர்ந்த இரண்டு பாலிவுட் நடிகைகள் மற்றும் ஒரு டிவி நடிகையை கைது செய்துள்ளனர்.

ஆனால் அந்த நடிகைகளின் பெயரோ, புகைப்படமோ இதுவரை வெளியிடப்படவில்லை. அது பற்றி விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதில் ஒருவர் ரிச்சா சக்சேனா என்ற நடிகை என்பது மட்டும் தெரியவந்துள்ளது.

அவர்கள் சென்ற திங்கட்கிழமை மும்பையில் இருந்து ஐதராபாத் வந்துள்ளனர். இந்த நடிகைகளோடு இரண்டு புரோக்கர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.