தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்றைய மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டுள்ளன. எட்டு மாவட்டங்களிலும் உருவாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகம் என அனைத்திலுமே இன்றைய நாள் தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்தார்கள்.
அந்தவகையில் தாயகத்தில் மக்களால் நினைவுகூரப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகளின் பதிவுகளாக இந்த சிறப்பு புகைப்படத் தொகுப்பு அமைகின்றது.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்

திருகோணமலை ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

விசுவமடு மாவீரர் துயிலும் இல்லம்

மட்டக்களப்பு தரவை துயிலுமில்லம்

கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்

வல்வெட்டித்துறை தீருவில் வெளி

உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்

வேலணைத்தீவு சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்

முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லம்

வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

முல்லைத்தீவு களிக்காடு மாவீரர் துயிலும் இல்லம்

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம், மட்டக்களப்பு

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம்

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லம்

மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம்

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம்

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

திருகோணமலை சிவன் கோவில்

இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம்







