ஜெயலலிதா தொடர்பில் மற்றும் ஓர் அதிர்ச்சி செய்தி..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா எடுத்த வீடியோ விசாரணை கமிஷனிடம் ஒப்படைக்கப்படும் என்று டி.டி.வி தினகரன் திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது சசிகலா வீடியோ ஒன்றை எடுத்துள்ளார்.

அந்த வீடியோ ஆதாரத்தை விசாரணை ஆணையத்தில் ஒப்படைக்கப்படும்.

ஆனால் அதனை வெளியில் கசியவிடக்கூடாது என்று நிபந்தனையோடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

1