நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் மக்கள் நலனில் அதீத அக்கறை காட்டிவருகிறார். அவர் தன் ட்விட்டரில் பல விஷயங்களை எடுத்து வைக்கிறார்.
சமீபத்தில் சென்னை எண்ணூர் கழிமுகம் பகுதியில் நேரடியாக இறங்கி ஆய்வு செய்ததோடு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. சிலர் வீடுகளில், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இந்நிலையில் அவர் தற்போது அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டார்.