அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் – வைரலாகும் போட்டோ

UFQeoe5Yp563சென்னை : அஜித் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளியாகி வைரலாகி வருகிறது.அஜீத் அண்மையில் நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமாக போலீஸ் வேடத்தில் கலக்கிய படம் ‘என்னை அறிந்தால்’. இந்தப் படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் த்ரிஷா, அனுஷ்கா மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடித்திருந்தனர்.

14-1507976057-anika2 அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் - வைரலாகும் போட்டோ அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் - வைரலாகும் போட்டோ 14 1507976057 anika2

இந்த படத்தில் சத்யதேவ்வாக நடித்த அஜித்தின் மகளாக பேபி அனிகா என்பவர் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக ஈஷா பேபி எனும் கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

14-1507976074-anika அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் - வைரலாகும் போட்டோ அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் - வைரலாகும் போட்டோ 14 1507976074 anika

என்னை அறிந்தால்’ படத்தில் த்ரிஷாவின் மகளாக நடித்த அனிகா, த்ரிஷா இறந்தபின் அஜித்தோடு வளர்வார். இந்த கேரக்டர் பலருக்கும் பிடித்துப் போனதால் கவனிக்கப்பட்டார் அனிகா.

 

14-1507976048-anika4 அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் - வைரலாகும் போட்டோ அஜித் மகளின் லேட்டஸ்ட் லுக் - வைரலாகும் போட்டோ 14 1507976048 anika4

தற்போது அனிகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் இவரா பேபி அனிகா என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு புதிய லுக்கில் இருக்கிறார்.