மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம், மனைவியின் சகோதரியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்த்தர்!

மனைவியின் சகோதரியை கர்ப்பமாக்கிய இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அது தொடர்பாக மனைவியின் சகோதரி யாருக்கும் தெரிவிக்கவில்லையெனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

201604281549147599_Woman-drugged-raped-by-18-men-near-Gurgaon_SECVPF

ஆனால் தற்போது அவர் கர்ப்பமாகியுள்ளமையால் உண்மை நிலையை சகோதரிக்கு கூறியுள்ளார். இதனால் குடும்பத்தகராறு ஏற்பட்டு தற்போது பொலிஸ் நிலையத்தில் உள்ள குடும்ப பிரிவில் விசரணை நடைபெறுவதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கர்ப்பமாக்கிய குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குடும்ப நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் கடந்த வாரம் கொழும்பின் புறகர் பகுதியான மொறட்டுவையில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.