ஆபிரிக்காவில் உள்ள சென்கல் பகுதியில் யாருமே இதுவரை கேள்விப்படாதவாறு பச்சை குத்திக் கொள்ளும் சடங்கு முறை காணப்படுகிறது.

இந்த பெண்கள் பல் ஈறுகளில் பச்சை குத்திக் கொள்வதோடு அனைவரும் ஒரே மாதிரியாகவே இதனை பின்பற்றுகின்றனர்.
அத்தோடு இவ்வாறு செய்வதின் மூலம் அழகுடன் இருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இதற்காக ஒரு வகையான எண்ணையை இவர்கள் பயன்படுத்துவதோடு மிக சிறிய ஊசியினாலே இதனை குத்தி பின்னர் அதன் மேல் கருப்பு நிற வர்ணத்தை இடுகின்றனர்.
அதிக வலி காரணமாக சிலர் இதனை தவிர்த்து வந்தாலும் இந்த சடங்கு முறை இன்னும் தொடர்ந்துகொண்டு தான் உள்ளது.






