ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே அதிர வைத்த அறிவிப்பு..! தமிழ் ராக்கர்ஸ் துணிச்சல் அறிவிப்பு…!!

யூதான் ஒரு விஜய் ரசிகன் என்று பல முறை தமிழ் ராக்கர்ஸ் கூறி இருந்தது. மேலும் நான் ஒரு விஜய் ரசிகன்.

pic (1)

எனவே அவர் படங்களை நான்கைந்து நாட்கள் கழித்துதான் வெளியிடுவேன் என்று ஆடியோ மெசேஜில் கூட கூறி இருந்தார்.

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், விஜயின் மெர்சல் படம் வெளியாகும் நாளன்றே அதன் துல்லியமான பதிப்பை தமிழ் ராக்கர்சில் வெளியிடுவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே அதிர வைத்துள்ளது. விஜய் 3 வேடங்களில் நடித்துள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.