மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.
தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. 4 மணி நேரத்தில் விவேகம் லைக்ஸ் சாதனையை முறியடித்து 599K லைக்ஸ் பெற்று உலகின் நம்பர் 1 சாதனை படைத்தது.
7 மணி நேரத்தில் 65 லட்சம் Views பெற்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் விவேகம் 12 மணி நேரத்தில் 50 லட்சம் பெற்றதே சாதனையாக இருந்தது.