ஐக்கிய நாடுகள் சபையில் தியாக தீபம் திலீபனுக்கு சட்டத்தரணி சுகாஸ் வீரவணக்கம் செலுத்தினார்.
ஐ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் இன்றைய தினம்(21) வீரவணக்கம் செலுத்திய பின்னர் இலங்கை அரசியலின் நிலையில் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளை இன்றும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,






