நம் மரபனுவை மந்தமாக்கி நம்மை மலடாக்க துடிக்கிறார்கள், இனத்தையே மலடாக்க,கார்ப்பரேட்டுகள் கையில் வைத்துள்ள ஆயுதம்..!!

அடுத்த பூதம் கிளம்பி உள்ளது..!! இனத்தையே மலடாக்க,கார்ப்பரேட்டுகள் கையில் வைத்துள்ள ஆயுதம்..!!இந்த மருந்து உடலில் சென்றால் என்ன ஆகும் தெரியுமா?

shots

தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள். தமிழ்நாட்டில் இரண்டு புதிய தடுப்பூசி வரப்போவதாக தகவல்.

1 – ரோட்டோ வைரஸ் வேக்சின்

2 -செர்விகல் கேன்சர் வேக்சின்

 

இயற்கையாகவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நோய்எதிர்ப்பு சக்தி இருப்பதை மறைத்து,

பொய் மூட்டைகள் மூலம் மக்களை பயப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் தடுப்பூசி என்னும் விதை கொண்டு உடல் என்னும் நிலத்தில் நோய் விளைச்சல் கண்டு பணத்தை அறுவடை செய்யும்.

இந்த வேலைக்கு அரசும் துணை போகிறது.

உன் குழந்தைக்கு எந்த நோயும் வராக்கூடாது, ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கு அக்கறை இருக்குமா ??

உன் குழந்தை ஆரோக்கியத்தில் உன்னைவிட உலகில் வேறு யாருக்கு அக்கறை இருக்க முடியும் ?

பீட்டாவிற்கு காளைகள் மேல் என்ன அக்கறை வந்ததோ, அதே தான் இவர்களுக்கும். எப்படியாவது நம்மை அழிக்க துடிக்கிறார்கள்.

நம் மரபனுவை மந்தமாக்கி நம்மை மலடாக்க துடிக்கிறார்கள்.

தற்போது உள்ள அதிகப்படியானகுறைபாடு,

ஆண் மலட்டுத்தன்மை

பெண் மலட்டுத்தன்மை

குழந்தையின்மை

மந்த புத்தி

இது போன்ற இன்னும் பல நோய்களுக்கு தடுப்பூசி ஒரு முக்கிய காரணம் என்பதை நாம்அறிய வேண்டும்..

ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்ந்த நம் முன்னோர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு தான் வாழ்ந்தார்களா ?

பந்து, பதினைந்து குழந்தை பெற்ற நம் பாட்டி தடுப்பூசி போட்டாங்களா ?

வயோதிகத்திலும் வயலில் உறுதியாக வேலை செய்யும் நம் தாத்தா தடுப்பூசி போட்டார?

நீங்கள் உங்கள் உடலை கவனிக்க துவங்கினால் அனைத்தும் உண்மைகளும் உங்களுக்கு புலப்படும்.

கார்ப்பரேட்டும், அரசும் சேர்ந்தாடும் கொலை வெறி ஆட்டத்திற்கு, கல்லங்கபடமற்ற உங்கள் பிஞ்சு குழந்தையை பலி கொடுத்துவிடாதீர்கள்.