ஓட்டகச் சிவிங்கி உலகின் மிக உயரமான விலங்காகும். நீண்ட கழுத்து பகுதியை கொண்ட இது மஞ்சள் நிறத் தோலில் கரும் புள்ளிகள் உடையதாய் இருக்கும்.
ஆப்பிரிக்காவில் காணப்படும் விலங்கான இது தற்போது வெள்ளை நிறத்தில் இருப்பது அதிசயமாக உள்ளது.
இந்த வெள்ளை ஒட்டகச் சிவிங்கி கென்யா நாட்டில் தனது குட்டியுடன் வலம் வருவதை காணொளியாக பதிவு செய்து வெளியிடுள்ளனர்.முதல் வெள்ளை ஒட்டகச் சிவிங்கி 2016ல் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.