காணாமல் போன பெண் சடலமாக மீட்பு

கடுவலை – கொதலாவல – பட்டியவத்தை பிரதேசத்தில் கழிவறையில் குழியொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

625.147.560.350.160.300.053.800.264.160.90

இந்த பெண் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயிருந்ததாக அவரது உறவினர்கள், நவகமுவ பொலிஸுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

45 வயதான பெண்ணின் சடலமே, வீட்டின் கழிவறை குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.