ஓணத்தை முன்னிட்டு கேரளாவில் இருந்து வெளியான ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் கேரள ஆண்கள் மட்டுமல்ல தமிழக ஆண்களின் இதயத்திலும் இடம்பிடித்தவர் ஷெரில்.
இவரது நடனத்திற்கு அதிகமான தமிழக ஆண்கள் ரசிகர்களாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் ஷெர்லி தனது இன்ஸ்டாகிராமில், உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி, குறிப்பாக தமிழக ஆண்களுக்கு.
தமிழ்நாட்டில் நீட் தேர்வால் இறந்துபோன அனிதாவிற்கும் உங்கள் ஆதரவை தெரியுங்கள் என கூறியுள்ளார்.