சாமிமலை வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது !

மஸ்கெலிய – சாமிமலை வீதியில் பயணித்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

dncf

நேற்று மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த மோட்டார் சைக்கிள் முழுமையாக தீப்பற்றியுள்ளது. எனினும் மோட்டார் சைக்கிளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் இணைந்து அணைத்துள்ளனர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.