இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஓரு நாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்றால் முதலில் பந்து வீசவேண்டும் என்ற இலங்கை அணியின் ஓட்டுமொத்த உணர்வுகளை மதிக்காமல் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன் காரணமாகவே அணியிலிருந்து சாமாரகப்பு கெதர நீக்கப்பட்டுள்ளார்
இலங்கை கிரிக்கெட் நிhவாகம் கப்புகெதர காயமடைந்துள்ளார் என தெரிவித்துள்ள போதிலும் இதுவே உண்மையான காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன
முதலில் துடுப்பெடுத்தாடுவது என்ற சாமார கப்புகெதரவின் முடிவினால் அணியும் நிர்வாகமும் கடும் அதிர்ச்சியடைந்ததை காணக்கூடியதாகயிருந்தது பின்னர் வீரர்கள் மத்தியில் வாக்குவாதங்களும் இடம்பெற்றன டின தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனை தொடர்ந்தே கப்புகெதர நீக்கப்பட்டுள்ளார்.