ஜோலார்பேட்டை: ராஜுவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோலில் வெளிவந்த பேரறிவாளனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைபடுவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
25 வருட கால போராட்டத்துக்கு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது என்றும், அவரை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.