25,000 ரூபா அபராதம்.! மீண்டும் அமுல்

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக 25,000 ரூபாய் அபராதம் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

download (37)

குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், காப்புறுதியின்றி வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், இடமிருந்து முந்தி செல்லுதல், வயதை பூர்த்தி செய்யாது வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக இவ்வாறு 25000 ரூபாய் அபராதம் விதிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.