படம் வெளியான இரண்டு வாரத்தில் இத்தனை ஆயிரம் கோடிகளை அள்ளியதா- அப்படி என்ன படம் இது?

சினிமாவை பொறுத்தவரை எப்போதும் ஹாலிவுட் படங்களுக்கு என்று ஒரு தனிமரியாதை இருக்கும். ஏனெனில் உலகம் முழுவதும் ரிலிஸாகி ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும்.

maxresdefault (1)

அந்த வகையில் சீனா, ஹாலிவுட் கூட்டணியின் இரண்டு வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் Wolf Warriors 2. இப்படத்தை சீனாவின் வெற்றிப்பட இயக்குனர் Wu Jing இயக்கி, தயாரித்து, நடித்தும் உள்ளார்.

இப்படம் வெளிவந்த 2 வாரத்தில் ரூ 3000 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனையை படைத்துள்ளது, தற்போது சீனாவில் அதிகம் வசூல் செய்த படங்களில் Wolf Warriors 2 தான் முதலிடத்தில் உள்ளது.