தொலைக்காட்சி நிகழ்ச்சியை விட்டு கோபத்தில் வெளியேறிய தனுஷ்- என்ன நடந்தது?

THANUSH

தனுஷ் தென்னிந்தியா தாண்டி பாலிவுட் படங்களிலும் கலக்கி வருகின்றார். இந்நிலையில் இவர் நடிப்பில் விரைவில் வேலையில்லா பட்டதாரி-2 வருகின்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரவுள்ளது, இதில் தெலுங்கு ப்ரோமோஷன் சமீபத்தில் நடந்து முடிந்தது.

தனுஷ் ஒரு பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் போது அவரிடம் சில தேவையற்ற கேள்விகளை தொகுப்பாளர் கேட்டார்.

அவர் குடும்பம், சுசிலீக்ஸ் என பேச, தனுஷ் உங்கள் தேவையில்லாக கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார்.