இந்தியாவில் குடியரசு தலைவர் பதவிக்கான பதிவுகள் ஆரம்பம்!

குடியரசு தலைவருக்கான வாக்கு பதிவு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான நிலையில் நாடாளுமன்ற வளாக வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்குகளை அழித்துள்ளார்.

இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தனின் பதவி காலம் வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடைகிறதோடு சட்ட சபையில் 234 அங்கத்தவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

இதனை அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி மும்மையும் (Draupadi Murmu) எதிர் காட்சிகள் தங்கள் தரப்பில் யஸ்வந்த் சிங்காவையும் (Yashwant Sinha) தேர்தளில் நிறுத்தியுள்ளன.

இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஒட்டுச்சீட்டுக்கள் பயன்படுத்துகின்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு “பச்சை” நிறத்தில் வாக்குச்சீட்டும் எம்.எல்.ஏ க்கு “பிங்க்” நிற வாக்குச் சீட்டும் தரப்படும்.

குடியரசு தலைவருக்கான தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெறும் இதில் 4 மணி முதல் 5 மணி வரை கொரோன தொற்றாளர்கள் வாக்களிக்க படுவர்.