ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா கடமையில் உள்ள பொலிஸ் அதிகாரியை கட்டி தழுவினார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் உள்ள தனியார் இல்லத்துக்கு முன்பாக, ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திரவும் கலந்துகொண்டுள்ளார்.

அதோடு ஹிருணிகா, அங்கு கடமையில் இருக்கும் பெண் பொலிஸாரை கட்டியணைத்து ஹக் செய்துள்ளார்.

அது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.