கோபிநாத்தின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் படங்களில் நடிப்பவர்களை தாண்டி சின்னத்திரை பிரபலங்களை மக்கள் அதிகம் கொண்டாடுகிறார்கள். அதிலும் தொகுப்பாளர்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறார்கள்.

தொகுப்பாளர்கள் என்றதும் நமக்கு முதலில் டிடி, மாகாபா ஆனந்த், பிரியங்கா, கோபிநாத் போன்றவர்கள் தான் முதலில் நியாபகம் வரும்.

நாம் கடந்த சில வாரங்களாக தொகுப்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்களை பார்த்து வருகிறோம்.

கோபிநாத் சொத்து மதிப்பு

நீயா நானா என்ற தரமான நிகழ்ச்சியை ஆரம்பித்தது முதல் பல எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருபவர் கோபிநாத். அவர் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அவராலேயே தான் நிகழ்ச்சி இந்த அளவிற்கு வெற்றிப்பெற்றது.

தற்போது இவர் சொத்து மதிப்பு என்று பார்த்தால் 1 முதல் 5 மில்லியன் டாலர் இருக்கும் என கூறப்படுகிறது.