மறைந்த நடிகர் விசுவின் 3 மகள்களை பார்த்துள்ளீர்களா?

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், வசன கர்த்தா, தொகுப்பாளர் என பல திறமைகளை வெளிக்காட்டி மக்கள் மனதில் நின்றவர் நடிகர் விசு.

விசு தனது திரைப்பயணத்தில் நடித்த முதல் திரைப்படம் தில்லு முல்லு, பின் தொடர்ந்து கிடைத்த படங்களில் நடித்தார். கண்மணி பூங்கா என்ற படத்தை முதலில் இயக்கிய விசு அடுத்தடுத்து மணல் கயிறு, ரகசியம், புதிய சகாப்தம், மின்சாரம் அது சம்சாரம் போன்ற சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கினார்.

விசு உடல்நிலை, குடும்பம்

வயது முதிர்ச்சி காரணமாக விசு கடந்த சில வருடங்களாக டாயலிசிஸ் செய்து வந்து இருந்தார். ஒரு கட்டத்தில் 2 முறை செய்யப்பட்ட டயாலிசிஸ் 3 முறை செய்வது போல் ஆகிவிட்டது. அவர் 2020ம் ஆண்டு விசு சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

1975ம் ஆண்டு சுந்தரி என்ற பெண்ணை திருமணம் செய்து விசுவிற்கு லாவண்யா, சங்கீதா, கல்பனா என 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் 3 பேருமே அமெரிக்காவில் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டார்களாம்.

இதோ அவரது குடும்ப புகைப்படம்,