கச்சாய் எண்ணெய் விலை அதிகரிப்பு!

கச்சா எண்ணெய் விலை உலக சந்தையில் ஒரு மாத இடைவெளியில் உச்சத்தை தொட்டுள்ளது.

பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை இன்று 120 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

ஏப்ரல் இறுதியில், இது $ 107 ஆக இருந்தது.

மேலும் ரஷ்யா – உக்ரைன் போரும் இந்த எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு காரணம் என கூறப்படுகிறது.