முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் இரண்டாவது நாள் அஞ்சலி யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் இரண்டாவது நாள் அஞ்சலி யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் – செம்மணி சந்திக்கு அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், வாசுகி சுதாகரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது நினைவுச் சுடர் ஏற்றி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது