பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டம் !

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

பெரியளவிலான பார்வையாளர்களை கொண்டுள்ள இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இதனிடையே தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் இல்லத்தில் பொங்கல் பண்டிகையை சூப்பராக கொண்டாடியுள்ளனர்.

மேலும் அவர்களின் பொங்கல் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரபலங்கள் தங்களின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)