வெளியேறிய போட்டியாளர்களின் திடீர் என்ட்ரி… வெளியான வீடியோ!!

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தினை எட்டி வருகின்றது.

நேற்றைய தினத்தில் நிரூப் தனது கெட்டப்பை மாற்றி அனைவருக்கும் ஷாக் கொடுத்த நிலையில், தற்போது வெளியே சென்ற போட்டியாளர்கள் புது ஆடையுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

பிக்பாஸிலிருந்து முதல் ஆளாக வெளியேறிய நடியாவும், சுருதியும் உள்ளே வந்துள்ளனர். இதனால் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் பயங்கர மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.