ராஜுவிற்கு தகுதியில்லை என்று கூறிய நிரூப்…

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினத்தில் முதல் ஆளாக ராஜு காப்பாற்றப்பட்ட நிலையில், இன்று யார் காப்பாற்றப்படுவார் என்றும் யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாகவே இருக்கின்றது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில், நிரூப் ராஜுவிற்கு தகுதியில்லை என்று கூறியதோடு, அபிஷேக்கை அந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் கூறினார். இதற்கு கடுப்பான கமல் சரியான பதிலடியை நிரூப்பிற்கு கொடுத்துள்ளார்.