புத்தாண்டை வரவேற்ற கூகுள்

பல சோதனைகள், ஏற்ற இறக்கங்களுடன் 2021ம் ஆண்டுக்கு இன்னும் சில மணிநேரங்களில் விடைக்கொடுக்கப் போகிறோம்.

பிறக்கும் புத்தாண்டு வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டுவரவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது.

இந்நிலையில் 2021ம் ஆண்டுக்கு பெரிய சொக்லேட், மெழுகுவர்த்திகளுடன் விடைகொடுத்துள்ள கூகுள்.

அழகான வண்ணமயமான பலூன்களுடன் கூகுள் வெளியிட்டுள்ள இந்த டூடூல் வைரலாகி வருகிறது.

இதனை கிளிக் செய்தால் “New Year’s Eve” என்ற பக்கம் ஓபனாகி பல வண்ணங்களுடன் சிறு சிறு காகிதங்கள் கொட்டுகின்றன.