கிறிஸ்மஸ் தாத்தா கெட்டப்பில் அசத்தும் லாஸ்லியா

லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர்.

அதை தொடர்ந்து தமிழ் சினிமாவிக் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், கொரொனா காரணமாக சில வருடம் படம் நடிக்காமல் இருக்க, தற்போது பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.

இந்நிலையில் லொஸ்லியா தற்போது கிறிஸ்துமஸ் தாத்தா கெட்டப்பில் ஒரு போஸ் கொடுத்துள்ளர், அதை பார்த்த எல்லோரும் செம்மையாக கலாய்த்து வருகின்றனர். இதோ..