மஞ்சள் உடையில் குறும்பாக சிரிக்கும் அமலா பால்..

தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர் அமலா பால். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் மைனா படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். இதனை அடுத்து, அவர்ம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் தனக்கேன ஒரு இடம் பிடித்துள்ளார்.

இவர் தனது சமுகவலைதள பக்கத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். சில வேளைகளில் இவரது புகைப்படங்கள் சர்ச்சையில் சிக்கும். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அமலா பால் தனது புகைப்படங்களை சமூகவளைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.

இன்று தீபாவளிக்கு அமலா பால் தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டா மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவருடைய தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். மஞ்சள் உடையில் இருக்கும் அந்த புகைப்படங்களை இதுவரை சுமார் 1 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)