போதை பழக்கத்தால் வாய்ப்பை இழந்த நமீதா

நமீதா மாரிமுத்து இந்த பெயர் தான் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகம் ஒலிக்கும் பெயர்.

ஏனென்றால் அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து சொல்லாமல் வெளானது தான்.

மேலும், நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டது.

தற்போது அவருக்கு போதைப்பழக்கம் இருந்ததாகவும், அதனால் அவரால் சரியாக உள்ளே விளையாட முடியவில்லை அதை எடுத்துக்கொள்ளாமல், இதன் காரணமாக இவருக்கு கோபம் அதிகரித்துள்ளது.

வீட்டில் எல்லோருடனும் சண்டை போட பிறகு அவரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது.