பொது இடத்தில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் கேடி, சுறா உள்ளிட்ட படங்கள் மூலம் கிளாமர் குயினாக அறிமுகமாகியவர் நடிகை தமன்னா. தெலுங்கு தமிழ், கன்னடம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டத்துடன் கோடிக்கணக்கில் சம்பளமும் வாங்கும் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

தற்போது மும்பை, ஹைதராபாத், சென்னை என பிஸியாக இருந்து வருகிறார். தமன்னா வெளியில் செல்லும் போது ஜிம் ஆடை அல்லது குட்டை ஆடையில் செல்வது வழக்கம் அதேபோல் சமீபத்தில் சிறிய மற்றும் முகம் சுழிக்கும் படியான ஆடையை பொது இடத்தில் போட்டு வந்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.