சன்னலான உடை.. மின்னலாக போஸ்.! பிக்பாஸ் சாக்ஷி.!

பிக்பாஸ் தமிழ் சீசன் 3ல் கலந்து கொண்டவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் பல கிடைத்தன. ஆர்யா நடித்த ‘டெடி’ படத்திலும் கூட ஒரு சிறிய ரோலில் சாக்‌ஷி நடித்துள்ளார். மேலும், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 3′ படத்தில் ‘ அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படத்திலும் சாக்‌ஷி நடித்துள்ளார். அதோடு, ‘புரவி’ என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சாக்‌ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். இந்த படம் இன்னும் வெளி வரவில்லை. சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை இப்படத்திற்க்காக வரும் சண்டை காட்சிகளுக்காக பயின்றுள்ளார்.

கொரோனா லாக்டவுனில் தினம் தினம் ஒரு வீடியோ வெளியிட்டு வந்த சாக்‌ஷி தற்போது உள்ளாடைகள் தோற்றுப்போகும் அளவிற்கு முன்னழகை கவர்ச்சியாக காட்டி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதேபோல, இடுப்பு, தொப்புள் ஆகியவற்றை காட்ட அவர் மறப்பதே இல்லை.

இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டி அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.