கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை

ரைஸா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனார். அதை தொடர்ந்து அவர் ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் ரைஸா சில நாடுகளுக்கு முன்பு ஒரு பியூட்டிசியன் மீது வழக்கெல்லாம் போட்டார், தன் முகம் அவரால் வீக்கம் ஆனது என்று.

சரி அது ஒரு புறம் இருக்க, தற்போது ரைஸா அதிலிருந்து மீண்டு விட்டார், இவர் சமீபத்தில் கையில் மது பாட்டிலுடன் கொடுத்த போஸ் தான் செம்ம வைரல், இதோ…