ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலருடன் நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி மற்றும் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து குறுகிய காலகட்டத்தில் இந்த இடத்திற்கு கஷ்டப்பட்டு வந்தவர் நடிகை நயன்தாரா. பல காதல் சர்ச்சை, தோல்வி என இருந்த நிலையில் இயக்குனர் சந்தோஷ் சிவனின் நானும் ரௌடி தான் படத்தில் நடித்து பின் அதன் மூலம் காதலில் விழுந்தார் நயன்.

இதையடுத்து எங்கு சென்றாலும் இருவரும் ஜோடியாக சென்று நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.

தற்போது நானும் ரௌடி தான் படம் வெளியாகி 6 ஆம் ஆண்டுகள் நிறைவு பெற்றதை விக்னேஷ் சிவன் அவரது சமூகவலைத்தளபக்கத்தில் புகைப்படத்தோடு அறிவித்துள்ளார். அதில் நயனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு கொஞ்சம் கடுப்பை ஏற்படுத்தி வருகிறது.