மியாவின் கியூட் புகைப்படத்தால், ரசிகர்கள் குஷி.!

நடிகை மியா கலீபா பதிவு செய்த இன்ஸ்டாகிராம் புகைப்படத்தின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

ஆபாச பட நடிகைகளில் உலகளவில் ரசிகர்களை கொண்ட நடிகைகளில் ஒருவராக மியா காலிஃபா (Mia Khalifa) இருந்து வருகிறார். இவர் வயது வந்தோருக்கான ஆபாசக் காணொளிகளில் நடித்த, முன்னாள் பாலியல் நடிகை ஆவார். பிறப்பால் லெபானான் நாட்டினை சார்ந்த மியா, பின்னர் அமெரிக்காவில் குடியேறியவர்.

அமெரிக்காவில் குடியேற்றம் அடைந்த பின்னர், பல்வேறு சூழ்நிலைகளால் பாலியல் நடிகையாக தள்ளப்பட்ட மியா, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில உண்மை நிகழ்வையும் பதிவு செய்வார். மேலும், லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் நகரில் ஏற்பட்ட வேதிப்பொருள் வெடி விபத்திற்கு பின்னர், நாட்டு மக்களுக்காக பொருளதவியும் தன்னால் இயன்றளவு செய்தார்.

கடந்த 2000 வருடம் அமெரிக்காவுக்கு சென்று மியா கலீபா குடிபுகுந்து இருந்தாலும், கடந்த 2014 ஆம் வருடத்திற்கு பின்னரே ஆபாச படங்களில் நடித்தார். ஆனால், இவரை வைத்து நூற்றுக்கணக்கான படங்கள் மட்டுமே பதிவு செய்த ஆபாச தள நிறுவனம், அவரைப்போல உருவத்தை தயாரித்து அதனைத்தொடர்ந்து பல ஆபாச படங்களில் அவர் நடித்துள்ளது போல காட்சிகளை வெளியிட்டது.

ஆபாச பட உலகில் குறைத்த காலத்தில் உலகளவில் ரசிகர்களை பெற்று, அதிகளவு தேடப்படும் நபராக மியா கலீபா விளங்கினார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தனது சிறுவயதில் எடுத்துள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mia K. (@miakhalifa)