நாட்டில் தற்போது 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பைசர் தடுப்பூசி…!!

நாட்டில் தற்போது 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது பைசர் தடுப்பூசியின் மூன்றாவது டோஸினை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருந்து வளங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்துள்ளார்.