இலங்கையில் சீமெந்து தட்டுப்பாடு

இலங்கையில் சீமெந்துக்கான தட்டுப்பாடு உக்கிரமடைந்து வருவதாக கூறப்படுகின்றது.

வெறும் 1000 ரூபா அல்லது 950 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட சீமெந்து பக்கட் ஒன்றின் விலை தற்சமயம் 1400 ரூபா மற்றும் 1500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் சீமெந்துக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக இந்த விலையேற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.