பட்டுப்புடவையில் படு அழகாக இருக்கும் நடிகை ரைசா வில்சன்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை ரைசா வில்சன். ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

இந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து காதலிக்க யாருமில்லை மற்றும் அலைஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகின்றார். விரைவில் இந்த படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.

சுற்றுலா சென்ற புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டதும் வழக்கம். அந்த வகையில், தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.