முதற் தடவையாக மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சாண்டி மாஸ்டர்

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிஸியான டான்ஸ் மாஸ்டர் என்றால் அது சாண்டி, இவர் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக இவர் கர்ணன், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கு நடனமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் சாண்டி மற்றும் சில்வியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சாண்டி முதன்முறையாக தனது மகன் ஷான் மைக்கேல் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதோ செம கியூட்டான புகைப்படம்