அலுங்கி, குலுங்கி ஆட்டம் போட்ட ஷிவானி.! வைரல் வீடியோ.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலின் மூலமாக அறிமுகமான ஷிவானி அதன் பின்னர் அதிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பகல் நிலவு சீரியலின் மூலமாக பலரிடமும் பிரபலம் அடைந்திருந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பலருக்கும் தெரிய வந்தார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது பாலாஜி முருகதாஸுடன் அவர் காதல் செய்ததாக கூறி பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஷிவானி கவர்ச்சி கேட்டை இழுத்து மூடி விட்டார் என்று எண்ணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

ஆனால் ரசிகர்களின் சோகம் தாங்காது ஷிவானி உடனடியாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோரசிகர்களை ரசனையில் ஈடுபடுத்தியுள்ளது.