சூப்பர் சிங்கர் பிரகதியா இது!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு வருகிறது. முன்னணி பாடகர்கள் நடுவர்களாக இருந்து வரும் இந்த நிகழ்ச்சி உலக தமிழர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும்.

அந்தவகையில் தற்போது சூப்பர் சிங்கர் 8 இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டுக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து போட்டியிட்ட பலர் தற்போது சினிமா படங்கள் உள்ளிட்ட பலத்துறையில் செட்டிலாகி வருகிறார்கள்.

அந்தவகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிங்கபூர் தமிழ் பேசும் இலங்கை தமிழ் பெண்ணாக கலந்து கொண்டவர் பிரகதி குருபிரசாத். மூன்றாம் சீசனில் 2012ல் கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். தற்போது முன்னணி இசையமைப்பாளர்கள் படத்தில் பாடியும் கச்சேரிகளில் பாடியும் வந்தார்.

தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரகதி சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷுட் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Pragathi Guruprasad (@pragathiguru)